பி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா? | Kalvimalar - News

பி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா?மே 16,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

மேற்படிப்பு என்னவென்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. தற்போதைய வங்கிச் சூழலில் கல்விக் கடன் பெறுவது சிரமமானதல்ல. உங்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் போன்றவற்றை வங்கிக் கடனைக் கொண்டு சந்திக்கலாம். உங்கள் கடன் தொகைக்கு ஈடான செக்யூரிட்டி வேண்டியிருக்கலாம். இதை நீங்கள் தரும் போது கடன் பெறுவது கடினமாக இருக்காது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us